வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜுஸ்! குடிப்பதால் நிகழும் அதியம்

வெறும்வயிற்றில் நெல்லிக்காய் ஜுஸ் குடிப்பதால் என்னென்ன நன்மை என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நெல்லிக்காய் அளவில் சிறியதாக இருக்கும் நெல்லிக்காயில், அதிகமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. பெரும்பாலும் மருந்தாக பயன்படுத்தப்படும் நெல்லிக்காயை பச்சையாகவே அல்லது சாறாகவே உட்கொள்ளலாம். எந்த வேலையிலும் இதனை சாப்பிடவும், குடிக்கவும் செய்யும் நிலையில், அதிகபட்ச நன்மையை நீங்கள் பெற வேண்டும் என்றால் காலை வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். நெல்லிக்காயில் இருக்கும் குரோமியம், நீரிழிவு நோயாளிகளின் சிகிச்சையாக செயல்பட்டு, இன்சுலின் உற்பத்தி செய்கின்றது. … Continue reading வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜுஸ்! குடிப்பதால் நிகழும் அதியம்